பிரபல இளம் நடிகருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய ப்ரியா ஆனந்த்..! - யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!


தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிரியா ஆனந்த். தமிழில் 2008ம் ஆண்டு வெளியான வாமனன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர். நூற்றென்பது, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, ஒரு ஊருல ரெண்டு ராஜா, எல்.கே.ஜி. உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை. தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். 
 
ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு சென்றவர், அங்கும் சில படங்களில் நடித்த பிரியா ஆனந்தால் பெரிதாக வெற்றி வாகை சூடமுடியவில்லை. இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சிகள் மற்றும் லிப் லாக் காட்சிகளில் நடிக்க ரெடி ஆகி விட்டதாக தயாரிப்பாளர்களுக்கு அறிக்கை விட்டுள்ளாராம். 
 
 
சித்தார்த்துடன் நடித்த 180 போன்ற சில படங்களில் லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தாலும் கவர்ச்சி நடிகையாக இருந்ததில்லை. ஆனால் தற்போது பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியில் எல்லை மீறவும் ரெடியாகி விட்டாராம் பிரியா.இவருடைய பட வாய்ப்பு பறி போனதற்கு காரணம் என்னவென்று தற்போது வெளியாகியுள்ளது. 
 
தற்போது 4, 5 படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா ஆனந்த், ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் முரளி மகன் அதர்வா நடித்த இரும்புத்திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 


அந்த நேரத்தில் இருவரும் 3 வருடம் காதலித்ததாகவும் லிவ்விங் டூ கெதரில் இருந்ததாகவும் கூறியுள்ளார். பின் பிரியா ஆனந்த் அதர்வாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினாராம். அதற்கு அதர்வா அதெல்லாம் வேண்டாம் நண்பர்களாக இருப்போம் என்று விலகிவிட்டாராம். சமீபத்தில் கூட திருமணம் செய்ய ஆசையில்லாமல் கவர்ச்சி போட்டோஹூட் நடத்தி படவாய்ப்பினை பெற்று வருகிறார்.
பிரபல இளம் நடிகருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய ப்ரியா ஆனந்த்..! - யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..! பிரபல இளம் நடிகருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்திய ப்ரியா ஆனந்த்..! - யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.