"முன்னழகு மூச்சு வாங்கி நிக்குது.. பின்னழகு பித்தம் கொள்ள வைக்குது.." - கவர்ச்சி உடையில் கஸ்தூரி - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழ் படங்களின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிடும் கஸ்தூரி தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
 
அந்தியில வானம் தந்தனத்தோம் போடும் என அனைவரின் நெஞ்சங்களையும் ஆட்டம் போட வைத்த அழகு மயில் கஸ்தூரி முதன் முதலில் தமிழ் திரைப்படத்துறையில் கஸ்தூரிராஜா இயக்கத்தில் ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார்.
 
மனதில் பட்டதை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. சோசியல் மீடியாவில் வம்பிழுக்காத ஆட்களே கிடையாது என்னும் அளவிற்கு அரசியல் பிரமுகர்கள் வரை திரைத்துறையினர் வரை சகலரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார். 
 
டுவிட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சைகளை உருவாக்குவது உண்டு. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி, அங்கிருந்தும் 2 வாரங்களில் ரிட்டன் ஆனார். 
 
அதையடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கஸ்தூரியின் இந்த ஓவர் கிளாமரை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு கலாய்த்தாலும், அதில் காதில் வாங்காமல் போட்டோ வெளியிட்டு வருகிறார். 
 
 
தற்போது, 46 வயதாகும் இவர் இணையத்தில் 20 வயது இளம் சிட்டு போல பறந்து வருகிறார். 
 
 
அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, எனவே இதோ..! என் புதிய முடியை உங்களுக்கு புடிச்சிருக்கா?? சண்டே ஸ்பெஷல்.. ஆகஸ்ட் மாதம் ஒரு கடினமான மாதம் ... நான் அதை எப்பொழுதும் மறக்க விரும்புகிறேன் .... அதனால் நான் எல்லா காயங்களையும் அழுக்குகளையும் தூக்கி எறிந்துவிட்டு, புதிதாக வெளியே வந்ததுள்ளேன். 
 
 
என் மிக நீண்ட கூந்தலானது புதிய நீளத்திற்கு வழி வகுத்தது. ுதிய நம்பிக்கையின் முகத்தில் என் அச்சங்கள் கரைந்துவிட்டன. என்று கூறியுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், நாங்க எங்க முடியை பாக்குறோம்.. முன்னழகு மூச்சு வாங்கி நிக்குதடி பின்னழகு பித்தம் கொள்ள வைக்குதடி கஸ்தூரி டியர்.. என்று மெழுகாய் உருகி வருகிறார்கள்.

"முன்னழகு மூச்சு வாங்கி நிக்குது.. பின்னழகு பித்தம் கொள்ள வைக்குது.." - கவர்ச்சி உடையில் கஸ்தூரி - உருகும் ரசிகர்கள்..! "முன்னழகு மூச்சு வாங்கி நிக்குது.. பின்னழகு பித்தம் கொள்ள வைக்குது.." - கவர்ச்சி உடையில் கஸ்தூரி - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 28, 2021 Rating: 5
Powered by Blogger.