"இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க..." - படப்பிடிப்பு தளத்தில் மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட அனுஷ்கா..!

 
2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த படத்தில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 
 
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் கமிட்டானார்.2006ம் ஆண்டு மாதவனுடன் ரெண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற மொபைலா...மொபைலா.... பாடல் ஹிட் பாடலாக அமைந்து இவரை புகழின் உச்சத்தை தொட வைத்தது.தமிழ்,தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த இவருக்கு திறமையை நிரூபிக்கும் திரைப்படமாக அமைந்தது அருந்ததி. 
 
இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்தது. அதுவரை கவர்ச்சி நடிகையாக காணப்பட்ட அனுஷ்காவின் ரேஞ்சே அருந்ததி படத்திற்கு பிறகு மாறியது.
 
 
இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்தார். வரலாற்றுத் திரைப்படங்களிலும், சவால் நிறைந்த கதாபாத்திரங்களான ருத்ரமா தேவி, பாகுபலி போன்ற படங்களில் துணிச்சலுடன் நடித்து அதிலும் வெற்றிகண்டார்.



இந்நிலையில், இளம் வயதில் சூட்டிங் ஸ்பாட்டில் கேமராவுக்கு அருகில் வந்து தன்னுடைய அழகை காட்டி ஆட்டம் போட்ட அவரது சில படப்பிடிப்பு தள கிளிப்புகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகின்றது.