"அடேய் அது பொண்ணுடா.. பரோட்டா மாவு மாதிரி ஹேண்டில் பண்றீங்க.." - வைரலாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடியோ..!


டிவி சேனல் தொகுப்பாளர் மற்றும் சிறுசிறு நிகழ்ச்சிகள் என அனைத்திலும் தன்னுடைய திறமையை காட்டி இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 
 
இதில் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து விருதுகளை குவித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்பொழுது சட்டையை கழட்டி விட்டு செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. 
 
தமிழ் சினிமாவில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் வெகு சில நடிகைகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரபலமானவராக திகழ்கிறார். அதன் காரணமாகவே பெரும்பாலான திரைப்படங்களில் இவர் கவர்ச்சி வேடங்களில் நடிப்பது கிடையாது . 
 
அதேசமயம் கதாபாத்திரத்தின் தேவை என்றால் கவர்ச்சி காட்ட தயார் என கோட்பாட்டை கொண்ட இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தளத்தையே சூடாக்கி விடுவார். 
 
அந்த வகையில், தற்போது டைட்டான உடையில் சண்டை பயிற்சியில் ஈடுபட்ட தனது வீடியோவை வெளியிட்டு இணையத்தை திக்கு முக்காட செய்துள்ளார். 
 

இதனை பார்த்த ரசிகர்கள், அடேய்.. அது பொண்ணுடா.. பரோட்டா மாவு மாதிரி ஹேண்டில் பண்ணிட்டு இருக்கீங்க.. என்று ஏக்கமாக கமெண்டி வருகிறார்கள்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்