"இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க..." - அதை ஸ்கேல் வைத்து அளந்து காண்பித்த மியா கலிஃபா..! - வைரல் புகைப்படம்..!

 
அந்த மாதிரியான பட உலகில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை மியா கலீஃபா. உலக அளவில் இணையத்தில் அதிகமாக தேடப்பட்டும் நபர்களுக்கான பட்டியலில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாவது இடத்திற்கு பின் தங்கிவிட்டார். 
 
நடிகை மியா கலீஃபாவை தெரியாத இளைஞர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மியா கலீஃபா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாதிரியான படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். 
 
கடந்த வருடம், தன்னுடன் அந்த படங்களில் நடித்த ஒருவர் மீது காதல் வயப்பட்டு அவரரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், அவரை விவாகரத்து செய்து விட்டார் அம்மணி. இது குறித்து வேதனையான பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 
 
விவகாரத்து ஆகி சில வாரங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் நடிக்க தயாராகி விட்டார் அம்மணி. இந்நிலையில், இந்த ஸ்ட்ரெச்சிங் பயிற்சி தான் எனக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது. 
 
 
படங்களில் நடிக்க செல்லும் முன் இந்த ஸ்ட்ரெச்சிங் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். உங்களால் எந்த அளவுக்கு செய்ய முடியும் என தனது தோழிகளிடம் கேட்டு அவர்களின் புகைப்படத்தையும் இணையத்தில் அப்லோட் செய்துள்ளார். 
 

ஆனால், உச்ச கட்டமாக இத்தனை டிகிரிக்கு என்னால் செய்ய முடியும் என ஒரு ப்ரொட்ராக்டர் ஸ்கேல்-ஐ வைத்து அளந்து காண்பிதுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க..." - அதை ஸ்கேல் வைத்து அளந்து காண்பித்த மியா கலிஃபா..! - வைரல் புகைப்படம்..! "இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க..." - அதை ஸ்கேல் வைத்து அளந்து காண்பித்த மியா கலிஃபா..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 25, 2021 Rating: 5
Powered by Blogger.