சட்டையை மடிச்சுக் கட்டி.. இடுப்பை காட்டி கிக் ஏற்றிய கிகி... - யாரும் முகத்தைப் பார்க்கலை போல..!


தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் கீர்த்தி ஆவார். இவரை செல்லமாக கிகி என அழைப்பர். இவர் பிரபல நடிகர் பாக்யராஜ் அவர்களின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சாந்தனுவும் பிரபலமடைந்த நடிகர் ஆவார். 
 
இவர் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி ஷோ ஒன்றில் ஆங்கரக பணியாற்றி வந்தார். அந்த காமெடி ஷோவில் பாக்யராஜ் ஜட்ஜ் ஆக பணியாற்றி வந்தார். 
 
அந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றதும். கலர்ஸ் சேனலில் மீண்டும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருப்பதால் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கலக்கி வருகிறார்.
 

 
இந்த நிலையில் தற்போது சட்டையை முடிச்சு போட்டு கட்டி இடுப்பழகை காட்டி மணிக்கே மகே ஹித்தே பாடலை பின்னணியில் ஓட விட்டு அம்மணி விட்டுள்ள ரீல்ஸ்-ஐ பார்த்த ரசிகர்கள் ஜொள்ஸ் விட்டு வருகிறார்கள்.

சட்டையை மடிச்சுக் கட்டி.. இடுப்பை காட்டி கிக் ஏற்றிய கிகி... - யாரும் முகத்தைப் பார்க்கலை போல..! சட்டையை மடிச்சுக் கட்டி.. இடுப்பை காட்டி கிக் ஏற்றிய கிகி... - யாரும் முகத்தைப் பார்க்கலை போல..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.