நடிகை கஸ்தூரி, ‘ஆத்தா உன் கோவிலிலே’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து சின்னவர், செந்தமிழ்ப்பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்துள்ள கஸ்தூரி, அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். தற்போது ஊரடங்கு உள்ளதால் திரை பிரபலங்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர் என்று சொல்லலாம்.
மேலும் நடிகர், நடிகைகளும் தங்கள் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். சிலர், தங்களது பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் அந்த புகைப்படங்களுக்கு த்ரோ பேக் புகைப்படங்கள் என்று தலைப்பும் வைத்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் தனது பழைய த்ரோபேக் பீச் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
'அந்த வருடத்தில் இதே நாள்' என்று 2016 ஆம் ஆண்டு அவர் கோஸ்டோரிகா கடலில் குளிக்கும் போட்டோவையும் பீச்சில் பிகினியில் நிற்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை அடித்த வண்ணம் உள்ளார்கள்.
இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது. இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
'மோசமான போட்டோகிராபி. அது உங்களை போகஸ் பண்ணவே இல்லை' என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.