"வெறும் ப்ரா.." - படுக்கையறையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள மிர்ணாளினி ரவி...!

 
டிக்டாக் மூலம் பிரபலமான நடிகை மிருனாளினி, சேலையில் கவர்ச்சியான போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியா வைரலாகி வருகின்றன. 
 
ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்த இருந்தவர் மிருனாளினி ரவி, டிக்டாக் செயலி மூலம் பிரபலமானார். இதனையடுத்து இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தேடி வந்தன. 
 
முதன் முதலில் நடிக்க மறுத்த மிருனாளினி தமிழ் திரையுலகிற்கு சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். 
 
 
சோஷியல் மீடியாவில்லை ஆக்டிவாக இருக்கும் மிருனாளினி ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


மிருனாளினி தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக M,G,R மகன் படத்திலும், ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் எனிமி படத்தில் மற்றும் விக்ரமின் கோப்ரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
"வெறும் ப்ரா.." - படுக்கையறையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள மிர்ணாளினி ரவி...! "வெறும் ப்ரா.." - படுக்கையறையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள மிர்ணாளினி ரவி...! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.