ட்ரான்ஸ்ப்ரண்ட் லெக்கின்ஸ் பேண்ட்டில் தொடையழகை காட்டும் ரம்யா கிருஷ்ணன்..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
மிகக் குறைந்த வயதிலேயே சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். ஆரம்பத்தில் ஹீரோயினாக தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் ஒரு கட்டத்தில் இவரது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தியது என்னமோ வில்லி கதாபாத்திரங்களில் தான். 
 
அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான “படையப்பா” படத்தில் நீலாம்பரியாக தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார். 
 
அதை தொடர்ந்து பிரபாஸ் – ன் பாகுபலி படத்தில் சிவகாமி கதாபாத்திரமும் மிரட்டும் வகையில் இருந்தது. தற்போது கூட பல்வேறு திரைப்படங்களை சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் ஒரு பக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பங்கு பெற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார். 
 
 
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் BB நிகழ்ச்சி தொடரை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இப்படி மீடியா உலகில் ஓடிக்கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்துவதும் உண்டு. 
 
 
தற்போது, நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக தோன்றி வருகிறார். அந்த வகையில், அந்த நிகழ்ச்சிக்கு இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையிலான கவர்ச்சியான உடையை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ள அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.


சல்லடை போன்ற மினுக்கும் லெக்கின்ஸ் அணிந்துள்ள அவர் தன்னுடைய ஆடையை விலக்கி பிடித்தபடி தன்னுடைய அழகை கேமராவின் லென்ஸ்களுக்கு காட்டி போஸ் கொடுத்து பார்பவர்களின் BP-யை எகிற வைத்துள்ளார்.