"பஞ்சு மிட்டாய் ட்ரெஸ்.. - பாவாடையை பறக்க விட்டு..." - நிவேதா பெத்துராஜ் தாறு மாறு கவர்ச்சி..!

 
ஒருநாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமனானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து, அவரது நடிப்பில் டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் ஆகிய படங்களில் வெளியாகின. 
 
மேலும், அவர் நடிப்பில் உருவாகியுள்ள பார்ட்டி, பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் ரிலீஸிற்கு தயாராகவுள்ளன. தமிழைவிட தெலுங்கில் பிசியாக நடித்துவரும் நிவேதா பெத்துராஜ், தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார். 
 
வேணு உடுகுலா இயக்கத்தில் நடிகர் ராணா நடிப்பில் ‘விராட பருவம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். பொதுவாக எம்மனசு தங்கம்,டிக் டிக் டிக் ,திமிரு புடிச்சவன்,செந்தமிழன் ஆகிய படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ளார். 
 
 
எப்பொழுதும் கலர்ஃபுல்லான படங்களை எடுக்கும் வெங்கட்பிரபு இந்த படத்தில் கொஞ்சம் தூக்கலாகவே கிளாமர் காட்சிகளை மிகைப்படுத்தி படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு படம் முழுவதும் பார்ட்டியாக இருக்கும் என தெரியவந்துள்ளது.

 
தமிழில் நடித்துள்ள பார்ட்டி மற்றும் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்கள் விரைவில் ஓடிடியில் ரிலீஸாக இருக்கும் நிலையில் பஞ்சு மிட்டாய் கலரிலான கவுன் போன்ற உடையில் பாவடையை பறக்க விட்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.
"பஞ்சு மிட்டாய் ட்ரெஸ்.. - பாவாடையை பறக்க விட்டு..." - நிவேதா பெத்துராஜ் தாறு மாறு கவர்ச்சி..! "பஞ்சு மிட்டாய் ட்ரெஸ்.. - பாவாடையை பறக்க விட்டு..." - நிவேதா பெத்துராஜ் தாறு மாறு கவர்ச்சி..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.