ஜிம் உடையில் கும்முன்னு இருக்கும் வரலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்.! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
சரத்குமாரின் மகளான வரலெட்சுமி சரத்குமார், போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து தாரை தப்பட்டை, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்தார். 
 
அதனை தொடர்ந்து வில்லியாக புதிய அவதாரம் எடுத்து நடித்த சண்டகோழி 2, சர்கார் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. 
 
தற்போது வரலட்சுமி சரத்குமார் கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார், இதனை தொடர்ந்து, வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. 
 
 
அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் கும்முன்னு செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 
 
 
அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக ஜிம் உடையில் பார்க்கும்போது மனசுக்குள்ள ஏதோ பண்ற மாதிரி இருக்கே என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.


மேலும் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ஜிம் உடையில் கும்முன்னு இருக்கும் வரலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்.! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! ஜிம் உடையில் கும்முன்னு இருக்கும் வரலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்.! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.