"ச்சை... நம்ம மைண்டு வேற அங்க போகுதே..." - அனு இம்மானுவேல் வெளியிட்ட புகைப்படம்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
அனு இமானுவேல் இவருக்கு கிடைத்த எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதைக்கு ஏற்பவாறு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தற்போது “சைலஜா ரெட்டி அல்லுடு “என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். 
 
இத்திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் “துப்பறிவாளன் “என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 
 
இத் திரைப்படமானது மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த திரில்லர் கலந்த ஆக்சன் திரைப்படமாக அமைந்தது. 
 
அதன் பிறகு, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, சூரி, பாரதிராஜா, நடராஜன் சுப்பிரமணியன், போன்ற பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகள் நடித்த ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த குடும்ப படமான நம்ம வீட்டு பிள்ளை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 
 

இந்நிலையில், கையில், சிகை அலங்கராம் செய்ய பயன்படும் பொருள் ஒன்றில் ப்ரோமொஷனுக்காக அதனை கையில் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம மைண்டு வேற அங்க போகுதே.. ஐ ஹேட் மை மைன்ட் சென்று கலாய்த்து வருகின்றனர்.