முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் தன்யா. இவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.
அதன் பிறகு, காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில வெப் சீரிஸ்லும் நடித்து இளசுகள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உயர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தார்.
ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார். இவர் கேரளத்தை சேர்ந்தவர்.இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார்.
தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.
0 கருத்துகள்