"தெரிஞ்சு தான் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் போடுறீங்களா..?.." - அனுஷ்காவின் மறுபக்கம் - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
நடிகை அனுஷ்காவுக்கு தமிழில் அதிக ரசிகர்கள் உண்டு. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். 
 
தமிழில் அவர் நடிப்பில் வெளியா சிங்கம் பெரிய வெற்றியை அடைந்தது. அதன்பின் வெளியான சிங்கம் 2, சிங்கம் 3 என அனைத்திலும் நடித்திருந்தார். அவரது திருமணம் தொடர்பாக சில ஆண்டுகளாகவே நிறைய வதந்திகள் வந்தபடியே உள்ளன. 
 
ஆனால் அவர் அது குறித்து விளக்கம் அளித்து கொண்டேதான் இருக்கிறார். அந்தளவுக்கு அனுஷ்கா கல்யாணம் குறித்து அறிவதில் அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சில காலமாக அவரது திருமணம் பற்றி அதிம் பேச்சு இல்லாமல் இருந்தது. 
 
இந்நிலையில் மீண்டும் ஒரு தகவல் பரவ ஆரம்பித்தது. அவர் இயக்குநர் பிரகாஷ் கோவெலமுடியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியானது. இது குறித்து அனுஷ்கா மனம் திறந்து ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். 
 
அவர் பேசுகையில், இது ஒரு வதந்தி என்றும் அதில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார். இந்த வகையான செய்திகளை கொஞ்சம் கூர்ந்து அறிவுடன் கையாளுமாறு அவர் மக்களைக் கேட்டு கொண்டுள்ளார். தனது திருமணமானது ஏன் அனைவருக்கும் இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறது என்றும் அனுஷ்கா கேட்டுள்ளார். 
 
அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு என்று ஒரு இடைவெளியை கடைப்பிடிக்க விரும்புகிறேன் என்றும், அதில் யாரும் நுழைவதை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.இதுவரை சரியான வரன் அமையாத காரணத்தினால் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது அம்மணிக்கு. 
 
 
இதனால், மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாமா..? என்ற யோசனையில் இருக்கிறாராம் அம்மணி. இந்நிலையில், தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது ஆஃப் கேமராவில் அம்மணி எடுத்துக்கொண்ட படு சூடான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், தெரிஞ்சு தான் இந்த மாதிரி ட்ரெஸ் எல்லாம் போடுறீங்களா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.