விஜய் டிவியின் மௌன ராகம் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ரவீனா. தற்போது 20 வயது கூட ஆகாத ரவீனா முதலில் நடிக்க தொடங்கியது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தான்.
விஜய்யின் ஜில்லா, விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்தில் பள்ளி மாணவி என பல படங்களில் நடித்து இருக்கிறார்.ரவீனா மௌன ராகம் சீரியலில் முற்றிலும் ஹோம்லியாக தான் நடித்து வருகிறார்.
ஆனால் நிஜத்தில் அவரை செம மாடர்ன். அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களே அதற்கு சாட்சி. எப்போதும் ட்ரெண்டியாக ரவீனா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சுடவா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
இப்படி தனது போடோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் இவர் இந்த முறை வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Tags
Raveena Daha