"புடவையை கழட்டி வீசி... கிழிஞ்ச பேண்டுடன்..." தாறுமாறு போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை காயத்ரி..!

 
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் காயத்ரி யாக கலக்கி கொண்டிருக்கும் காயத்ரி யுவராஜ் லேட்டஸ்ட்டாக மாடர்ன் உடையில் களமிறங்கி பார்ப்பவர்களை அசர வைத்திருக்கிறார்.
 
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் தற்போது விறுவிறுப்பான கதைகளத்தோடு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் காயத்ரி சீரியலில் புடவையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .
 
ஆனால் அது எல்லாம் எனக்கு போரடித்துவிட்டது புடவையை கழற்றி தூக்கி வீசிவிட்டு கிழிந்த பேண்ட் ஷாட்டில் குத்தாட்டம் போட்டுள்ளார்.பார்ப்பவர்களை நிலை குலைய வைத்துள்ளது அந்த வீடியோ. 
 
இதுவரைக்கும் இவர் குடும்ப குத்துவிளக்காக அமைதியின் சொரூபமாக பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது ரவுடி பேபி கெட்ட இவர் லேட்டஸ்டாக கலங்கி இருக்கும் அவதாரத்தை பார்த்ததும் எப்படி கமெண்ட் போடுவது என தெரியாமல் திணறி வருகின்றனர். 
 
 
இவர் இதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் தான் பெரும் திருப்பு முனையாக அமைந்திருந்தது .தற்போது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் மயிலாக வலம் வரும் இவர், அவ்வப்போது தனது கணவர் டான்ஸ் மாஸ்டர் யுவராஜூடன் சேர்ந்து நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகிறார். 
 
 
ரம்யா பாண்டியனுக்கு மாடி போட்டோஷூட் என்றால் காயத்ரி யுவராஜிற்கு மாடிப்படி போட்டோஷூட். சீரியல்களில் சேலை கட்டிக்கொண்டு குடும்ப பாங்காக வந்தாலும் தற்போது வைத்துள்ள புகைப்படங்களில் மாடர்னாக மின்னுகிறார். 


இவரது ரசிகர்கள் இதற்காகவே இவரை பாலோ செய்து வருகின்றனர். அந்த வகையில், சட்டை, பேண்ட் அணிந்து கொண்டு கலக்கல் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.