"ச்சீ.. என்ன கன்றாவி இது..?.." - குட்டியூண்டு பாவடையில் அது தெரிய எகிறி எகிறி ஆட்டம்.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

 
சமீப காலமாக அதீத கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வருகிறார் அமலா பால். தற்போது அதோ அந்த பறவை போல படத்தில் நடித்து வருகிறார். 2019 ல் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் அமலாபால். 
 
ஆனால் அதற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் போனது.இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தியானம், ஆசிரச வாசம், யோகா, உல்லாசமாக ஊரை சுற்றுவது என இருந்து வந்தார் அமலாபால். 
 
சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் தான் என்ன செய்கிறார், எங்கிருக்கிறார் என்ற விபரங்களை ஃபோட்டோக்களாக பகிர்ந்து வந்தார்.இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு குட்டி ஸ்டோரி படத்தில் நடிக்க அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. 
 
தெலுங்கி, மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார். தெலுங்கில் வெப் சீரிசிலும் நடித்துள்ளார். தமிழில் நடித்த அதே அந்த பறவை போல படமும் தாமதமாகி வருகிறது.சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் கல்யாண வாழ்க்கையை தேடி சென்றவர் அமலா பால். 
 
திருமண வாழ்வு இவருக்கு ஏனோ செட் ஆகவில்லை, விவாகரத்து வாங்கிவிட்டு சினிமாவிற்கே திரும்பினார். அமலா பால் மீண்டும் நடிக்க வந்த பின்னர், வெறும் கிளாமர், மக்கு ஹீரோயின் போன்று நடிப்பதை தவிர்த்து விட்டு கதாபாத்திரத்துக்கு முக்கியதுவம் கொடுக்கும் ரோல்களில் தான் நடிக்கிறார். 
 
ஒருபுறம் பரபரப்பாக சினிமாவில் நடிப்பது, மறுபுறம் ஊர் சுற்றுவது, இயற்கையுடன் இணைந்து வாழ்வது, யோகா, சமையல், பார்ட்டி கொண்டாடுவது எனவும் அசத்தி வருகிறார். சமூகவலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருப்பவர். ஆனால் கடந்த சில வாரங்களாக கவர்ச்சி போட்டோ எதுவும் அப்லோட் செய்யவில்லை. 
 


 
இந்நிலையில், தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு கன்றாவியாக கவர்ச்சி ஆட்டம் போட்டு அதனை இணையத்தில் அப்லோடியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ச்சீ.. என்ன கன்றாவி இது..? என்று முகம் சுழித்து வருகிறார்கள்.