"லோ நெக் ட்ரெஸ்.. பாலைவன மணல்.." - அது தெரிய மல்லாக்க படுத்தபடி பவித்ரா லக்ஷ்மி..! - திணறும் இன்ஸ்டாகிராம்..!

 
குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அவர் மாடலிங் துறையில் அதிகம் பணியாற்றி வந்திருக்கிறார். குக் வித் கோமாளியில் அவர் புகழ் உடன் சேர்ந்து செய்யும் விஷயங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. 
 
இவரை ரொமான்ஸ் செய்யும் வகையில் புகழ் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார்.தற்போது பவித்ரா லட்சுமிக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். 
 
அதில் காமெடியன் சதீஷ் தான் ஹீரோவாக நடிக்க போகிறார்.குக் வித் கோமாளி ஷோவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு இந்த ஷோவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதில் பங்கேற்கும் நடிகர்களும் அதிகம் பாப்புலர் ஆகின்றனர். 
 
சமையல் நிகழ்ச்சியை மிகவும் காமெடியாக எடுத்து செல்வதால் ரசிகர்கள் நிச்சயம் இந்த ஷோவை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.தற்போது இரண்டாவது சீசன் குக் வித் கோமாளி ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் போட்டியாளராக நடிகை பவித்ரா லட்சுமி உள்ளார். அவருக்கும் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். 
 
சமூக வலைத்தளங்களிலும் அவரை எக்கச்சக்க ரசிகர்கள் பின்பற்றி வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஆறு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் அவர் ட்விட்டரில் அதிகம் ஆக்டிவாக இல்லை.


ஆனால், தற்போது சினிமாவில் நடித்து வருவதால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார் அம்மணி. அந்த வகையில், தற்போது பாலைவன மணலில் கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து இணையத்தை திணற வைத்துள்ளார்.