தொடை தெரிய பாவாடை பறக்க.. - பாலைவனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட மியா ஜார்ஜ்..!

 
தமிழ்த்திரையுலகில் சில படங்களில் மட்டுமே தலைகாட்டி இருக்கும் மியா ஜார்ஜ் மலையாளத்தில் இன்னும் பிஸியாகவே இருக்கிறார். அண்மையில் பாவடையை பறக்க விட்டு பாலைவனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து வருகிறது.
 
தமிழ் சினிமா உலகில் குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்கள் மனதில் நான்கைந்து படங்களிலேயே வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மியா ஜார்ஜ். 
 
இவர் தமிழ் சினிமாவில் வெற்றிவல், ஒரு நாள் கூத்து, காளி, அமரகாவியம், இன்று நேற்று நாளை போன்ற சிறப்பு கூறிய படங்களில் நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார். 
 
 
இப்படி நடித்திருந்தாலும் இது வரையிலும் அந்த அளவிற்கிற்கு காட்டமால் நடித்து வந்தால் ரசிகர்களையும் தாண்டி குடும்பத்தினரையும் வெகுவாக கவர்ந்து. 
 
 
இப்படி சினிமா உலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது அஸ்வின் பிலிப் என்பவரை கிறிஸ்துவ முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டார்.
 
 
படத்தில் கவர்ச்சியே காட்டக்கூடாது எனவும் அம்மணி உறுதியாக இருக்கிறார். கூடவே இப்போது என்னை பக்கத்துவீட்டு பெண்ணைப்போல் நினைப்பவர்களின் உள்ளத்தில் இருந்து கவர்ச்சி காட்டினால் அன்னியப்பட்டுப் போவேன் என்று கூறினார் அம்மணி. 


இந்நிலையில், பாலைவனத்தில் தன்னுடைய தொடையழகு தெரியும் அளவுக்கு பாவாடையை பறக்க விட்டு குளுகுளு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் மெழுகாய் உருகி வருகிறார்கள்.

தொடை தெரிய பாவாடை பறக்க.. - பாலைவனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட மியா ஜார்ஜ்..! தொடை தெரிய பாவாடை பறக்க.. - பாலைவனத்தில் கவர்ச்சி தோட்டம் போட்ட மியா ஜார்ஜ்..! Reviewed by Tamizhakam on August 29, 2021 Rating: 5
Powered by Blogger.