"கிளாமர் குயின்... டஸ்க்கி ப்யூட்டி.." - ஓவர் டைட்டான உடையில் திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

 
என்ன தான் நடிப்பில் கொடி கட்டி பறந்தாலும் சினிமாவில் தொடர கவர்ச்சி முக்கியம். என அவ்வப்போது சோசியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டு வருகிறார். 
 
ஐஸ்வர்யா ராஜேஷ் எந்த அளவிற்கு நடிப்பில் கவனமாக இருக்கிறாரோ? அந்த அளவிற்கு சம்பளத்திலும் கறார் என்ற பேச்சு உண்டு. இதற்க்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலளித்துள்ளார் . 
 
கனா, க/பெ ரணசிங்கம் போன்ற படங்கள் மக்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளது. அந்த படங்களின் வெற்றியால் தான் என்னுடைய சம்பளமும் உயர்ந்துள்ளது. 
 
ஆனால் என் முதல் நோக்கம் எப்போதுமே சம்பளம் கிடையாது. நல்ல கதை என்றால் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள தயார் என கூறி தான் சம்பளத்தில் கறார் கட்டும் நடிகை கிடையாது என உறுதிப்படுத்தியுள்ளார். 
 
அதிரடியான படத்தில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது முதன் முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டராக விக்னேஷ் கார்த்தி இயக்கியுள்ள திட்டம் இரண்டு படத்திலும் நடித்துள்ளார்.
 
 
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 

தற்போது, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் எட்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.