சின்னத்திரை தொடர்களில் பல்வேறு தொடர்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி. இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே ஏற்படுத்திக் கொண்டார்.
பல்வேறு தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் நடித்தவர் மிகவும் பிஸியாக வலம் வரும் நடிகை நீலிமா ராணி சமீபத்தில் தனது தந்தையர் தினத்திற்காக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளமான யூ டியூப்பில் தனக்கான ஒரு யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த யூடியூப் சேனல்லின் பெயர் “நீல்ஸ்”. இந்த யூடியூப் சேனல் ஆரம்பித்து நான்கு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் இதனை பார்க்கும் வியூவர்சை அதிகரித்து வருகிறார்கள்.
சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடத்தில் பிரபலமான ஒருவர் தான் நடிகை நீலிமா அவர்கள். இவர் தமிழில் “தம்” படத்திலும் “நான் மகான் அல்ல” படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் “குற்றம் 23 ” படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினி காந்த் உட்பட இன்னும் பல படங்களில் நடித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் சில சீரியல்களையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் இயக்குனர்,குணச்சித்திர நடிகை, வில்லி மற்றும் சீரியல் நடிகை என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார்.
இது ஒருபுறம் இருந்தாலும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் நீலிமா.
இவருக்கு தற்போது 37 வயதாகும் இவர் தன்னுடைய இளம் வயதில் முட்டிக்கு மேல் எரிய குட்டியான உடையில் தொடை தெரிய எடுத்துக்கொண்ட சில கவ.ர்ச்சி புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து நீலிமாவா இது..? என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.
0 கருத்துகள்