"வழுவழுப்பான தொடையை காட்டி...." - இளசுகளை சூடேற்றும் நடிகை தமன்னா..!

 
தமிழ் சினிமாவில் 2006ம் ஆண்டு வெளியான கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
தொடர்ந்து, சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் , ஸ்கெட்ச் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். 
 
இதையடுத்து இவரது பின்தொடர்வு செய்பவர்கள் எண்ணிக்கை திடீரென உயர்ந்தது. தென்னிந்திய அளவில் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். 
 
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு அமோக வரவேற்பு உள்ளது . இந்நிலையில் இவர், தற்போது உடல் எடை கூடி ஷப்பி ரேஞ்சுக்கு மாறியுள்ளார். 
 
 
தற்போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் குட்டியான உடையில் தனது பிரமாண்ட தொடை அழகை காட்டி அனைவரது கவனத்தை தட்டி தூக்கியுள்ளார். இதனை பார்த்த இணையவாசிகள் செம்ம ஹாட் என்று வர்ணித்து தள்ளுகிறார்கள்.
 
 
இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் என்பது தெரிந்ததே. மேலும் தற்பொழுதும் படவாயப்புக்களைப் பெற்று நடித்து வரும் தமன்னா வெப் சீரியஸில் நடிக்க அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

 
அத்தோடு இவர் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கப் போவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இவரது நடிப்பில் கடைசியாக OTT தளத்தில் நவம்பர் ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
"வழுவழுப்பான தொடையை காட்டி...." - இளசுகளை சூடேற்றும் நடிகை தமன்னா..! "வழுவழுப்பான தொடையை காட்டி...." - இளசுகளை சூடேற்றும் நடிகை தமன்னா..! Reviewed by Tamizhakam on August 05, 2021 Rating: 5
Powered by Blogger.