"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.." இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ்..!

 
நடிகைகள் தொழில் தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த கால நடிகைகள் வாய்ப்புகள் குறைந்ததும் ஏதோ ஒரு பிஸினஸை கையிலெடுத்து செட்டிலாவது வழக்கமாக வைத்திருந்தார்கள். 
 
ஆனால் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளும் சரி, புதிதாக நடிக்க வருபவர்களும் சரி, உடனடியாக தங்களுக்குப் பிடித்தமான தொழிலை தொடங்கிவிடுகிறார்கள்.
 
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சரும பராமரிப்புக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். 
 
சுத்தமான இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் இந்நிறுவனத்துக்கு பூமித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம், கீர்த்தி சுரேஷுக்கு ஒரு நல்லத் திரைப்படமாக அமைந்து. அனைவரும் இவர் மீது கண் வைத்தனர். 
 
 
இதையடுத்து, ரெமோ, தளபதி விஜய்யுடன் பைரவா, விஷாலுடன் சண்டைக்கோழி 2 திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.தென்னிந்திய சினிமா வரலாற்றில் தலை சிறந்த நடிகையான சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப்படமான மகாநடி திரைப்படத்தில், நடிப்பின் சிகரம் சாவித்ரியின் கேரக்டரில் நடித்தார். 
 
 
இதற்கு, பல எதிர்ப்புகள் கிளம்பின. நடிகையர் திலகம் சாவித்ரி எங்கே கீர்த்தி சுரேஷ் எங்கே? யார் யார எந்த கேரக்டரில் நடிக்க வைப்பது என்று ஒரு வரைமுறை இல்லையா என பல விமர்சனங்கள் கீர்த்தி சுரேஷ் மீது வைக்கப்பட்டன. 


ஆனால், அனைத்துக்கும் அமைதியாக இருந்த கீர்த்தி, அப்படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் வாய்களையும் அடைத்தார்.இப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.விளம்பர படம் ஒன்றில் படு சூடான கவர்ச்சி உடையில் நடித்துள்ளார் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.