"ஐஸ்கட்டிய வச்சா உடனே உருகிடும்.. செம்ம ஹாட்.." - ஆண்ட்ரியா வீடியோ..! -வர்ணிக்கும் ரசிகர்கள்..!


பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா , விஸ்வரூபம், தரமணி, அவள், வடசென்னை என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார். 
 
ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்தும் பாடல்களை பாடியும் உள்ள இவர், முதன்முதலில் 2005ல் வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு தொடங்கிய இவரது நடிப்பு வாழ்க்கை தற்போது உலக நாயகனுடன் சேர்ந்து நடிக்க வைத்திருக்கிறது.
 
நடிப்பும் மற்றும் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகப் பிரபலமான இவர், பல பாடல்களைப் பாடியிருந்தாலும் கோவா படத்தில் இவர் பாடிய "இதுவரை இல்லாத உணர்விது" பாடல் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை உண்டாக்கி அனைவரிடமும் சென்றடைய வைத்தது. 
 
மேலும் இன்றளவும் இவர் பல மேடைகளில் தோன்றும் நேரத்தில் ரசிகர்களால் அதிகம் பாடச் சொல்லி விரும்பிக் கேட்கும் பாடலாக அந்த பாடல் இருந்து வருகிறது. இதை பல மேடைகளில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடி அவர்களை குஷி படுத்தியுள்ளார்.
 

 
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
இதனை பார்த்த ரசிகர்கள், ஐஸ் கட்டி வச்சா உடனே கறைஞ்சிடும் போல இருக்கே.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகிறார்கள்.
"ஐஸ்கட்டிய வச்சா உடனே உருகிடும்.. செம்ம ஹாட்.." - ஆண்ட்ரியா வீடியோ..! -வர்ணிக்கும் ரசிகர்கள்..! "ஐஸ்கட்டிய வச்சா உடனே உருகிடும்.. செம்ம ஹாட்.." - ஆண்ட்ரியா வீடியோ..! -வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.