பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரை இளவரசியாக வலம் வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார்.
ரசிகர்களை மேலும் கவர உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ரக்சிதா. தனது அசத்தல் புகைப்படங்களை இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள்.
இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான். இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர். இந்நிலையில், தன்னுடைய அழகுகள் கனக்கச்சிதமாக தெரியும்படி கவர்ச்சியான உடையில் சில சூடான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ரச்சிதா மஹாலட்சுமி.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்.
பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர உப்புக்கருவாடு என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
0 கருத்துகள்