ஹாலிவுட் லெவல்.. - முட்டிக்கு மேல் ஏறிய உடையில் கிளாஸ் காட்டும் வாணி போஜன்..! - வைரல் ஷாட்ஸ்..!

 
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் வாணி போஜன். ஓ மைகடவுளே திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. மேலும், ஜெய் நடித்த டிரிபிள்ஸ் மற்றும் லாக்கப் ஆகிய வெப் சீரியஸிலும் நடித்தார். 
 
தமிழ் சினிமாவில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என ஆசைப்படும் அவர் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் மாயா, தெய்வமகள், ஆஹா என்று பல்வேறு சீரியல்களில் நடித்து, அதன் பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தார். 
 
அவருடைய முதல் படமான ஓ மை கடவுளே திரைப்படம் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்று, மாபெரும் வெற்றியை அவருக்கு கொடுத்தது. இதனை தொடர்ந்து, நடிகை வாணி போஜன் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.
 
 
சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இவர் நடித்த வெப்சீரிஸ் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதில், வாணி போஜன் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். வாணி போஜன் அப்பொழுது சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். 
 
 
பொதுவாக வாணிபோஜன் கவர்ச்சி காட்டுவது இல்லை. ஆனால், அவ்வப்போது சில நேரம் கிளாமர் காட்டி நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார். அவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றதால் அதையடுத்து லாக்கப், மலேசியா டூ அம்னீசியா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு, தற்போது சீயான்-60, காசினோ, பகைவனுக்கு அருள்வாய் உள்பட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

 
இந்நிலையில் தனக்கான ரசிகர் வட்டத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் அதிரடி போட்டோ சூட்களை நடத்தி அவ்வப் போது வெளியிட்டு வரும் வாணி போஜன், தற்போது கோட் சூட் கணக்காக அமர்ந்து கொண்டு தன்னுடைய அழகை காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார்.