சோசியல் மீடியா குயினாக வளம் வரும் நீலிமா ராணி..!


மீடியா உலகில் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கும் நீலிமா ராணி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் மாறி மாறி வலம் வருவதால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். 
 
இரண்டிலும் வில்லி, சித்தி, அம்மா போன்ற கேரக்டர்களில் இவருக்கு சிறப்பாக பொருந்துவதால் வெற்றியை மட்டுமே கண்டு வருகிறார். இப்படி இருந்தாலும் சின்னத்திரையில் சீரியலையும் தயாரித்து வருகிறார். 
 
இது ஒரு பக்கம் இருக்க தற்போது திருமணமாகி பிசியாக இருக்கும் நீலமணி இளம் நடிகைகள் போல் ஆகி வரும் போட்டோ ஷூட் நடத்துவது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
அதுவும் இவர் இறங்கி அடிக்கும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையதளத்தில் வைரலாக மாறுவதால் தற்போது அதிகப்படியான ரசிகர்கள் வைத்துள்ளார். 
 
இந்த நிலையில் நீலிமா ராணி சற்று உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில் தனது கவர்ச்சியை காட்ட தொடங்கி சோசியல் மீடியா குயினாக வளம் வர ஆரம்பித்துள்ளார்.