நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆனந்த குளியல் - திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..!


மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. 
 
விஜய் டிவியில் மட்டுமில்லாமல் பல முக்கியமான விருது விழாக்களையும் இவர் தான் தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். 
 
சமீபத்தில் கூட, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். 
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முன்னணி நடிகைகள் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றார்கள். 
 
அந்த வகையில், தற்போது தொகுப்பாளினி திவ்யதர்ஷினி மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
 

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆனந்த குளியல் - திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..! நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆனந்த குளியல் - திவ்யதர்ஷினி வெளியிட்ட புகைப்படம்..! Reviewed by Tamizhakam on August 29, 2021 Rating: 5
Powered by Blogger.