நீச்சல் உடையில் கதற விடும் DD..! - தீயாய் பரவும் புகைப்படம்..! - அசந்து போன ரசிகர்கள்..!

 
சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். 
 
அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது. தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான். 
 
அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 
 
அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. 
 
 
விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது. திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி. 


இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள திவ்யதர்ஷினி தற்போது பிகினி உடையில் சகலமும் தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நீச்சல் உடையில் கதற விடும் DD..! - தீயாய் பரவும் புகைப்படம்..! - அசந்து போன ரசிகர்கள்..! நீச்சல் உடையில் கதற விடும் DD..! - தீயாய் பரவும் புகைப்படம்..! - அசந்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.