"அம்மாடியோவ்... - காலை 90 டிகிரிக்கு தூக்கியபடி அமர்ந்து.." - கிறுகிறுக்க வைத்தும் அதிதி ராவ்..!

 
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. 
 
தனது முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்க உள்ள நவாப் என்னும் படத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வந்தது. மேலும், தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.
 
32 வயதாகவும் இவர், விவாகரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்க்கது. இவர் 21 வயது இருக்கும் போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தனக்கு திருமணம் ஆனதையே 2013 ஆம் ஆண்டு தான் ஒப்புக்கொண்டார்.
 
அசாத்திய நடிப்புக்கு நிகராக கவர்ச்சியையும் அள்ளித் தெளிக்கும் அதிதி இப்பொழுது மல்லாக்கப் படுத்துக் கொண்டு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
 
இப்போது தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள அதிதி ராவ் முதன் முதலில் ஸ்ரீங்காரம் என்ற தமிழ் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது. அதன் பிறகு தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் 2017 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
 
 
ஏர்போர்ஸ் ஆபீஸருக்கும் ராணுவத்தில் பணிபுரியும் மருத்துவருக்கும் இடையேயான கட்டுக்கடங்காத காதலை ஆழமாக காட்டியிருந்த காற்று வெளியிடையில் அதிதி ராவ் நடிப்பை பலரும் பாராட்டினர்.மேலும் அந்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதையும் அதிதி பெற்றார். 
 
 
காற்று வெளியிடைக்குப் பிறகு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த அதிதி ராவ் அடுத்தடுத்து தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் அம்மணி. 
இப்பொழுது தன்னுடைய வளைவு நெழிவுககை காட்டிக்கொண்டு காலை 90 டிகிரிக்கு தூக்கி அமர்ந்தபடி செம கிக்காக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
"அம்மாடியோவ்... - காலை 90 டிகிரிக்கு தூக்கியபடி அமர்ந்து.." - கிறுகிறுக்க வைத்தும் அதிதி ராவ்..! "அம்மாடியோவ்... - காலை 90 டிகிரிக்கு தூக்கியபடி அமர்ந்து.." - கிறுகிறுக்க வைத்தும் அதிதி ராவ்..! Reviewed by Tamizhakam on September 26, 2021 Rating: 5
Powered by Blogger.