காலை மடக்கி.. கையை தூக்கி.. முழு தொடையும் தெரிய.. மனதை மயக்கும் மக்கயாளா மஞ்சரி..!

 
திரு திரு துறு துறு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரூபா மஞ்சரி. சிவப்பு, யாமிருக்க பயமேன், நான் போன்ற படங்களில் நடித்தார். யாமிருக்க பயமேன் காமெடி த்ரில்லர் படம். இதில் ஹீரோ கிருஷ்ணாவின் காதலியாக நடித்திருந்தார். 
 
இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ்சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே. நைனிடாவில் படப்பிடிப்பு நடந்தபோது கிருஷ்ணாவுக்கும், ரூபாவுக்கும் டூயட் பாடலை அங்கு படமாக்கினார்கள். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்குமாறு இயக்குனர் கேட்டுக் கொண்டபோதும் அப்படி நடிக்க முடியாது என்று ரூபா மஞ்சரி மறுத்துவிட்டாராம். 
 
கதைக்கு தேவையென்றால் நடிக்கலாம். திடீரென்னு திணித்தால் நடிக்க முடியாது. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டாராம். படத்தின் இன்னொரு நாயகியான ஓவியாவிடம் இயக்குனர் டீகே கேட்க, உடனே ஓகே சொன்னாராம் ஓவியா. மலைகிராமம் ஒன்றில் வாழும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் ஓவியா கிளாமராக நடித்திருக்கிறார். 
 
 
ஹீரோ கிருஷ்ணாவுக்கு அவரது பூர்வீக சொத்தான ஒரு பெரிய பங்களா கிடைக்கிறது. அதை ரிசார்ட்சாக மாற்றுகிறார். அங்கு வந்து தங்குபவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது. சிங்கிள் ரூம் எடுத்து தங்கினால் கூடவே இன்னொருவர் உடன் தங்குகிறார். டபுள் ரூம் எடுத்து தங்கினால் மூன்றாவதாக ஒருவர் வந்து தங்குகிறார். 
 
 
அந்த புதிய நபர் யார் என்பதை பயங்காட்டி சொல்லும் படமாக அந்த படம் இருந்தது.இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்ற பிறகும் அதிகமாக பட வாய்ப்புகள் வரவில்லை. “நான், பெங்களூருவில் வளர்ந்த பெண் என்றாலும், எங்கள் பூர்வீகம் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர்தான். இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டபோது, எங்கள் அப்பாவின் தாத்தா திவானாக இருந்தவர். 
 
ஓசூர் பக்கத்தில், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக பண்ணை இருக்கிறது. அதில் மாடுகள், கோழிகளுடன் 2 ஒட்டகங்கள் மற்றும் 5 குதிரைகளை வளர்த்தோம். இப்போது அந்த பண்ணையில் ஒரு குதிரையும், ஒரு ஒட்டகமும் மட்டும் இருக்கிறது. எனக்கு மிருகங்களை மிகவும் பிடிக்கும். பண்ணையில் நிறைய பசு மாடுகள் உள்ளன. 
 
 
கோழி மற்றும் நாய்களையும் வளர்த்து வருகிறோம். சினிமாவில் நானாக போய் வாய்ப்பு கேட்பதில்லை. வருகிற பட வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கிறேன். தமிழில் 4 படங்கள் நடித்து விட்டேன். மலையாளத்தில் 2 படங்களில் நடித்து இருக்கிறேன். 


‘யாமிருக்க பயமே’ என்ற பேய் படத்தில் நடித்ததில் இருந்து, அதேபோன்ற பேய் பட வாய்ப்புகள் நிறைய வந்தன. நடிக்க மறுத்து விட்டேன். வியாபார ரீதியிலான படங்கள் மற்றும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன்.” என்றார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்