உடையை தூக்கி இடுப்பில் சொருகி.. தொடையை காட்டி... - இணையத்தை கலக்கும் ஜெனிலியா...!

 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், மீண்டும் ஹிந்தியில் ரீ- என்ட்ரி கொடுத்து கணவருடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார்.
 
கோலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர்.... ஜெனிலியா நடித்த சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற படங்களில் துரு துரு நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். 
 
தமிழ் மற்றும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். குழந்தை பிறந்த பிறகு, சமீபத்தில் இந்தி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துக் கொண்ட போது, தவறி விழுந்ததில் இவரின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 
 
 
இருந்தாலும் அந்த கையுடன், கணவர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்த மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த வீடியோ வைரலானதால். ஜெனிலியா மீண்டும் பலரால் பேசப்பட்டார். 


இந்த பரபரப்பு ஆடையை இடுப்பில் தூக்கி கட்டிக்கொண்டு குட்டை பாவாடையில், தொடை தெரிய படு கிளாமராக போட்டோஷூட் நடத்தி, அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் மீண்டும் தீவிர பட வாய்ப்பு தேடலில் ஜெனிலியா இறங்கி உள்ளது உறுதியாகி உள்ளது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்