கொப்பும் குழையுமாக.. கீழே ஒண்ணுமே போடாமல்... தொடையை காட்டும் பூனம் பாஜ்வா..! - சண்டே ஸ்பெஷலாம்..!

 
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. 
 
ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்டி போல் மாறினார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார். 
 
விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை அறிமுகப்படுத்தி வைத்தார். 
 
 
மேலும் அவருடன் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூனம் பஜ்வா, தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
 
 
12ஆம் வகுப்பு படிக்கும் போதே பார் டைமில் மாடலிங் செய்து வெப்த இவர், 2005ல் மிஸ் புனே பட்டம் வென்றார். அதன்பின்னர் ஒரு ராம்ப்வாக் பேஷன் ஷோவில் இவரது பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு தெலுங்கு இயக்குனர் ஒருவர் இவரை படத்தில் நடிக்க வைத்தார்.
 
 
2005 ஆம் ஆண்டு மொடாட்டி சினிமா ‘ஏமாற’ தெலுங்கு படத்தில் தனது 16 வயதில் 12ஆம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம் ஆனார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், குறிப்பாக ததன்னுடைய அந்த அழகு தெரிய அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. 


கடந்த சில நாட்களாக டாப் ஆங்கிள் போட்டோ வயிறு தெரியும் போட்டோ என கலக்கி வந்த பூனம் பஜ்வா தற்போது கவர்ச்சி உடையில் தொடையழகு தெரிய சண்டே ஸ்பெஷல் ட்ரீட் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.