தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை தமன்னா.
இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தமன்னாவின் அறிமுகம் இந்தி என்றாலும் அவரை முகம் தெரியும் நடிகையாக பிரபலப்படுத்தியது தமிழ் சினிமா. அதனை உச்சத்துக்கு கொண்டு சென்றது தெலுங்கு சினிமா. இங்கு முன்னணிக்கு வந்தபிறகே தமன்னாவின் அழகு வடக்கில் உள்ளவர்களின் கண்ணில் பட்டது.
ஹிம்மத்வாலாவில் தமன்னாவை ஹீரோயினாக்கினர். விருது விழாவில் பங்கேற்கும் நடிகைகள் பெரும்பாலும் கவர்ச்சி ஆடைகளில் வந்து கலங்கடிப்பார்கள். ஆனால் விருது விழா பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கே தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் கவர்ச்சி ஆடைகளில் வந்து கதிகலங்க வைக்கின்றனர்.
அந்த வகையில், வெறும் ஓவர் கோட் மட்டும் அணிந்து கொண்டு வந்து தன்னுடைய முழு தொடையும் பளிச்சென தெரியும் படி வந்திருந்த தமன்னாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதனை பார்த்த ரசிகர்கள், இந்த ட்ரெஸ்-ஐ போட்டுக்கிட்டு எப்படி உக்காருவீங்க.. மானம் போயிருமே.. என்று கலாய்த்து வருகிறார்கள். நிஜமாகவே இப்படியான உடையில் தமன்னா தோன்றினாரா..? அல்லது ஏதாவது எடிட்டிங் வேலையா என்று தெரியவில்லை.
0 கருத்துகள்