தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .
அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை. தற்போது அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா.
போர் அடிக்கும்போதெல்லாம் Bag எடுத்து மாட்டிகிட்டு எங்கையாவது கிளம்பி போறத வழக்கமாக வைத்திருக்கும் இந்த காதல் ஜோடி, சமீபத்தில் ரசிகர் ஒருவருடன் எதார்த்தமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் முன்னழகு எடுப்பாக தெரியும் இடத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள்.
0 கருத்துகள்