டைட்டான உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த விருமாண்டி அபிராமி..! - வைரல் போட்டோஸ்..!

 
திரை உலகில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை தான் அபிராமி இவர் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 
 
இவ்வாறு பிரபலமான நமது நடிகை மிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்தவர் மூலமாக எளிதில் பிரபலமாகிவிட்டார் அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே ஹிட்டானதன் காரணமாக இளசுகள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விட்டார். 
 
இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட அளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது. 
 
 
இந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாக சினிமாவை விட்டு விலகிவிட்டார். 
 
திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் களம் இறங்கலாம் என ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லும்படி அபிராமி பிரபலமாகவில்லை ஏனெனில் அவருடைய உடல் பாவனை அதற்கு தகுந்தார்போல் அமையவில்லை. 

 
இந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார் இந்நிலையில் இறுக்கமான உடையில் ரசிகர்களை மூச்சு திணறல் ஏற்படும் அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார்.

டைட்டான உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த விருமாண்டி அபிராமி..! - வைரல் போட்டோஸ்..! டைட்டான உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த விருமாண்டி அபிராமி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on September 24, 2021 Rating: 5
Powered by Blogger.