"நீங்க அதை பாத்தீங்களா..?.." - கவர்ச்சி உடையில் தெரிய கூடாதது தெரிய தளதளவென இருக்கும் பாவனா..!

 
நடிகை பாவனா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். 
 
தற்போது சிவராஜ் குமாருக்கு ஜோடியாக பஜராங்கி 2 என்ற படத்திலும், இன்ஸ்பெக்டர் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களில் நடித்து ஒப்பந்தமாகியுள்ளார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த பாவனா கொரோனா பிரச்சனை காரணமாக சொந்த ஊரான கேரளாவில் உள்ள திருச்சூருக்கு வந்தடைந்தார். 
 
இங்கு பாவனாவிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பாவனாவிற்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத போதும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டனர்.
 
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்தார். 
 
 
கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இதையடுத்து தொடர்ந்து நடித்துவரும் அவர் இப்போது, பஜரங்கி 2 என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். 
 
 
இதில் சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான பஜரங்கி படத்தின் அடுத்த பாகமான இதை, ஹர்ஷா இயக்குகிறார். 


சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படியான டைட்டான உடையில் இளசுகளை கிறங்கடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க அத பாத்தீங்களா..? என்று கமெண்டி வருகிறார்கள்.

"நீங்க அதை பாத்தீங்களா..?.." - கவர்ச்சி உடையில் தெரிய கூடாதது தெரிய தளதளவென இருக்கும் பாவனா..! "நீங்க அதை பாத்தீங்களா..?.." - கவர்ச்சி உடையில் தெரிய கூடாதது தெரிய தளதளவென இருக்கும் பாவனா..! Reviewed by Tamizhakam on September 10, 2021 Rating: 5
Powered by Blogger.