சீரியலில் குடும்ப குத்தி விளக்காக தோன்றும் வித்யாவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
வள்ளி நெடுந்தொடர் மூலம் அறிமுகமாகி, பல ரசிகர்களை தன் வசமாக்கிக்கொண்டவர் வித்யா மோகன். பார்வையற்ற பெண், ஆண் வேடம் என வித்தியாச கெட்-அப்புகளில் வள்ளி தொடரில் நடித்தவர், தற்போது அபியும் நாணயம் சீரியல் மூலம் தினம் தினம் மக்களை சந்தித்து வருகிறார். 
 
தன்னுடைய தாத்தா முதல் கணவர் வரை அனைவருமே மலையாள திரையுலகின் கலைஞர்கள் என்றாலும், வித்யாவுக்குப் பிடித்த இடம் தமிழ்நாடு.சன் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் அபியும் நானும். 
 
இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ். இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வித்தியா வினு மோகன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம். 
 
 
இவர் ஒரு மலையாள நடிகை. அப்பா வங்கி அதிகாரி. சிறு வயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் விளம்பரப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
 
 
மலையாளத்தில் முதன்முதலாக சீதா கல்யாணம் படத்தில் நடித்தார். அதன் பிறகு வரிசையாக ஏராளமான படங்கள் நடித்தார். “பரயன் மரன்னத்து,” “நீலாம்பரி,” “செரிய கள்ளனும் வல்லிய போலீசும்,” “மகாராஜா டாக்கீஸ்,” “எம்.எல்.ஏ. மணி: பத்தாம் கிளாசும் குஸ்தியும்,” “ஈ திறக்கினிடையில்,” “ஸ்வப்ன மல்லிகா,” “பெல்லரி ராஜா,” “ரெட் அலர்ட்,” “கால் சிலம்பு” போன்ற மலையாள படங்களில் நடித்தார். 
 
 
சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் இவர் ரசிகர்களை ஏராளமாக சேர்த்து வைத்திருக்கிறார் மேலும் அபியும் நானும் சீரியலில் நடித்துவரும் இவர் ரசிகர்களிடையே பிரபலம் ஆனது மட்டும்மல்லாமல் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருகிறார்.
 
 
இதனையடுத்து இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது அபியும் நானும் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவரும் வித்தியா வினு மோகன் தற்போது போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.


முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தொடையை காட்டி ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் வித்யாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.