"இது தான் கிளாமர்.." - அடங்காமல் திமிரும் அழகு.. உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா..! - மிரண்டு போன ரசிகர்கள்..!

 
தமிழ் திரையுலகில் வசீகரிக்கும் அழகு மற்றும் கவர்ச்சியினால் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை மாளவிகா. 1999 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உன்னை தேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
 
இவர் தனது கவர்ச்சி அழகினால் பல ரசிகர்கள் கூட்டத்தை பெற்றவர்.தமிழ்,தெலுங்கு திரையுலகில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொண்டு செம ஹாட்டாக திரையில் வலம் வந்தார். 
 
இவர் கன்னடம் மற்றும் மலையாளம் திரையுலகிலும் சில படங்கள் நடித்து அங்கும் தனது கவர்ச்சி அழகினால் ரசிகர்களை வென்றுள்ளார்.2006 ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் தனது மொத்த அழகையும் ஒரு பாடலில் காண்பித்துள்ளார். 
 
வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் எனும் பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவர் பேசப்பட்டார். திருமணதிற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார். சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய இருப்பை உறுதி படுத்தி வருகிறார். 
 
 
சமீபத்தில் கூட மாலத்தீவுகளுக்கு சென்றிருந்த அவர் தன்னுடைய ஒட்டு மொத்த அழகையும் காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கினார்.


 
இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் திமிரும் தன்னுடைய முன்,பின் அழகுகளை வளைத்து வளைத்து காட்டி இன்ஸ்டாகிராம் என்ற இலையில் சுட சுடச்சுட பரிமாறி ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எசகு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.

"இது தான் கிளாமர்.." - அடங்காமல் திமிரும் அழகு.. உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா..! - மிரண்டு போன ரசிகர்கள்..! "இது தான் கிளாமர்.." - அடங்காமல் திமிரும் அழகு.. உச்ச கட்ட கவர்ச்சியில் மாளவிகா..! - மிரண்டு போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 22, 2021 Rating: 5
Powered by Blogger.