"அட... நம்ம மாலா அக்காவா இது...?.." வெறும் பாவடையை கட்டிக்கொண்டு குளியல்.. வைரலாகும் போட்டோஸ்...!

 
மாலா அக்கா ஐ லவ் யூ என்ற ஒரு டயலாக் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் கட்டி போட்டவர் நடிகை சிஜா ரோஸ். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
இவர் கன்னடம் மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் “கோழிகூவுது” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். 
 
மேலும், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் மாசாணி, மாதவனும் மலர்விழியும் போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருந்தார்.துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர் சிஜா ரோஸ். கோழிகூவுது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். 
 
 
அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. மாசானி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்தார். அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அதனால் சிஜா ரோஸ் யார் கண்ணிலும் படவில்லை. 
 
 
சொந்த மண்ணில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்கதில் ஆர்வம் கொண்ட நடிகைகளில சிஜாவும் ஒருவர். மிலி என்ற மலையாளப் படத்தில் துணை இயக்குனரானார். இந்தியில் டிராபிக் படம் தயாரானபோது அதில் நடித்த சிஜா அந்தப் படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். 
 
 
தற்போத சிஜா ரோஸ் றெக்க படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக திரும்பி வந்தார். றெக்க படத்தில் விஜய்சேதுபதியின் அக்காவாகவும், கிஷோர் ஜோடியாகவும் நடித்திருந்தார். அவரது நடிப்பு தற்போது பேசப்பட்டது. இனி வரும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவரை பார்க்கலாம்.


சமீபத்தில் வெளியான, கசடதபற படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார் அம்மணி.இந்நிலையில், வெறும் பாவாடையை கட்டிக்கொண்டு கிராமத்து ஸ்டைலில் குளியல் போடும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"அட... நம்ம மாலா அக்காவா இது...?.." வெறும் பாவடையை கட்டிக்கொண்டு குளியல்.. வைரலாகும் போட்டோஸ்...! "அட... நம்ம மாலா அக்காவா இது...?.." வெறும் பாவடையை கட்டிக்கொண்டு குளியல்.. வைரலாகும் போட்டோஸ்...! Reviewed by Tamizhakam on September 25, 2021 Rating: 5
Powered by Blogger.