சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார்.
தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.
தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ். இப்போது இவர் கொஞ்சம் கேஷுவல் புகைப்படங்களை இறக்கி வருகிறார்.
தற்போது ஹாட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் நடுக்கடலுக்கு நீச்சல் உடையை அணிந்து கொண்டு ஸ்கூபா டைவிங்கிற்கு சென்றுள்ளார்.
ஆனால், போட்டில் அதன் மேல் டவலை போர்த்திக்கொண்டு அமர்ந்து கொண்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் செக்க செவந்த பழமே.. இப்படி ஏமாத்தலாமா..? என வர்ணித்து வருகின்றனர்.
0 கருத்துகள்