"இது என்ன உடம்பா..? - வெடக்கோழி குழம்பா.." - தொடையை காட்டி தெறிக்க விட்ட மேகா ஆகாஷ்..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
பேட்ட படத்தில் சிம்ரனின் மகளாக நடித்தவர் மேகா ஆகாஷ். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மேலும், சில தெலுங்கு மற்றும் பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு அப்பா மற்றும் மலையாள அம்மாவுக்கு பிறந்த அழகி இவர். ஒரு பக்கம் சினிமாவில் நடித்து வருவதோடு மறுபக்கம் அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இணையத்தை அதிர வைத்துள்ளார். சில நடிகைகள் மீது நம்மை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு ப...