முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் -வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
இயல்பாகவே கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் அசின் முதல் நயன்தாரா வரை பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன். 
 
இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார். 
 
 
ஆனால், சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. இந்நிலையில், தற்போது முத்தையா இயக்க விக்ரம் பிரபு நடித்து வரும் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.
 
இந்நிலையில் லட்சுமிமேனன் தற்போது படங்களில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் தற்பொழுது ஸ்லிம்மாக இருக்கும் லட்சுமி மேனன் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.


நீச்சல் கற்றுக்கொள்ளும் போது பிகினி உடையில் வலம் வந்ததால் எனக்கு அது ஒன்றும் தவறாக தெரியவில்லை.. அதுபோல நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய காட்சியில் நீச்சல் உடையை அணிந்து கொண்டு நடிப்பதில் தவறில்லை என பிகினி தரிசனத்தை ரசிகர்களுக்கு கொடுக்க முடிவெடுத்து விட்டாராம்.
முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் -வாயை பிளந்த ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை லக்ஷ்மி மேனன் -வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on September 27, 2021 Rating: 5
Powered by Blogger.