கடந்த பல வருடங்களாகவே டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக வலம் வந்து கொண்டிருப்பதை எல்லோரும் பார்த்திருப்போம்.
புடவையில் ஒரு பெண் ஆண்ட்டி தோற்றத்தில் தோளில் பேக் மாட்டிக்கொண்டு நிற்கும் புகைப்படம் அது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்ததால் கிளுகிளுப்பை விரும்பும் ஆசாமிகள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.
அதில் பலரும் முகநூல் ஸ்டோரியிலும் அந்த புகைப்படத்தை வைத்திருந்தனர். ஆனால், இவர் யார் என்பது பெரும்பாலனோருக்கு தெரியாது. தற்போது அது தெரியவந்துள்ளது. இவரின் பெயர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் களரி, ஜுலை காற்றில் என 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் புகைப்படம்தான் அது.கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.
டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது. அந்த வகையில், முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.
சமீபத்தில் கேரள புடவையில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் லட்சக்கணக்கில் லைக்குகளை பெற்றது. அந்த வகையில், முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றி இளசுகளை கிறங்கடித்துள்ளார்.





