நடிகை மெஹரீன் பிர்சாடா திருமண செய்து கொண்டு, திரையுலகை விட்டே விலகுவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் என தன்னுடைய திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாக அறிவித்து ஷாக் கொடுத்தார்.
சந்தீப் கிஷன், விக்ராந்த் நடித்த நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மெஹ்ரீன் பிர்சாதா. விஜய் தேவரகொண்டா தமிழில் நடித்த நோட்டா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானார்.
தனுஷ், சினேகா நடித்த பட்டாஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தமிழில் படங்கள் இல்லாவிட்டாலும், தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மெஹ்ரீனுக்கும், ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரனும், காங்கிரஸ் தலைவருமான பவ்யா பிஷ்னோய்க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
ஜெய்ப்பூர் அரண்மனையில் செம்ம தடபுடலாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், திருமணம் நேரத்தில் கொரோனா தலை தூங்கியதால் இவர்களது திருமணம் தள்ளி போனதாக அறிவிக்கப்பட்டது.
பட வாய்ப்புகளுக்காக விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு, அது தெரிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க அதை பாத்தீங்களா..? என்று கலாய் கருத்துகளை பறக்க விட்டு வருகிறார்கள்.
0 கருத்துகள்