பவானி ரெட்டி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் டிவி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர், இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.
நடிகர் பிரதீப்பை காதல் செய்து, திருமணம் செய்து கொண்டார். ஒரு வருடத்திலேயே கணவர் தூக்கிலிட்டு தற்கொலையும் செய்து கொண்டார். சாதாரண கணவன் மனைவிக்கு இருக்கும் சண்டைகள் எங்களுக்குள் இருந்ததாகவும், இதற்காக அவர் தற்கொலை முடிவு வரைக்கும் செல்வார் என்பது எனக்கு தெரியாது என்றும் அவர் ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார்.
தற்போது இவரது உறவினர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.சமூகவலைத்தளங்களில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை பவானி ரெட்டி அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம் என்று சொல்லலாம்.
அந்த வகையில் தற்போது கவர்ச்சி உ டையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டுள்ளார். விஜய் டிவியில் ‘ரெட்டை வால்’ குருவி என்ற தொடரில் ஹீரோயினாக அறிமுகமானவர் பவானி ரெட்டி. தொடர்ந்து ‘சின்னத்தம்பி’ தொடரில் ஹீரோயினாக, ப்ரஜினுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. இதற்கு பிறகு சன் டிவியில் ‘ராசாத்தி’ தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.
சீரியல்களை தவிர சில படங்களிலும் பவானி நடித்துள்ளார்.தமிழை தவிர தெலுங்கிலும் சில சூப்பர்ஹிட் டிவி சீரியல்களில் நடித்துள்ளார் பவானி ரெட்டி. இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி,
அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்களை வாயடைத்து போயுள்ளனர்.
0 கருத்துகள்