ஜிம் உடையில் கும்முன்னு செல்ஃபி - குளுகுளு ஆண்ட்ரியா - குழையும் ரசிகர்கள்...!

 
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் ஆயிரத்தில் ஒருவன், வடசென்னை, மாஸ்டர் போன்ற படங்களில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார். 
 
தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள அரண்மனை- 3 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. 
 
ஆண்ட்ரியா படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல நடிகர்களின் படங்களில் பாடல் பாடியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி படத்தில் ஆண்ட்ரியா பாடிய கூகுள் கூகுள் பாடல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. 
 
அதன் பிறகு ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியும், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் நாளுக்கு நாள் இப்படத்தினை பற்றிய செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 
 
 
மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினைவெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார். 
 

தற்போது ஆண்ட்ரியா அவரது சமூக வலைதள பக்கத்தில் ஜிம் உடையில் கும்மென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.