பட வாய்ப்புக்காக இப்படியா..? - என்னமா இப்படி இறங்கிட்டீங்க.. - இணையத்தை மிரள வைத்த நிவேதா..!

 
நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 
 
இவர் தற்போது தமிழில் பொன் மாணிக்கவேல், பார்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர்.
 
நடிகை நிவேதா பெத்துராஜ் அடிக்கடி புடவை,மாடர்ன் உடை, சுடிதார், லெஹங்கா இப்படி அனைத்து விதமான ஆடைகளிலும் தனது போட்டோ ஷூட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.
 
தற்போது நிவேதா பெத்துராஜ் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில் அணிந்துள்ள ட்ரெஸ்ஸின் ஸ்டைல் பற்றி பார்ப்பாமோ. டார்க் ரெட் நிறத்தில் ஸ்லீவ்லெஸ் அணிந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
 
 
இது ஸ்லீவ்லெஸ் உடையில் அழகை கூட்டி காட்டுகிறது ஒரு பக்கம் முட்டிக்கு மேல் ஏறிய ஸ்லாக். சிலிவ் லெஸ் அணிந்துள்ள நிவேதா பெத்துராஜ் கடற்கரை மணலில் அமர்ந்தபடி கிக் ஏற்றுகிறார்.
 
 
கழுத்து, கை என எந்த அணிகலனும் தன்னுடைய அழகை மறைத்து விடகூடாது என்பதால் அவற்றை தவிர்த்து விட்டார் அம்மணி. மேலும் இந்த ஆடைக்கு ஏற்றது போல அழகனா லைட் ஷேட் மேக்கப்பையே தேர்வு செய்துள்ளார்.



கண்ணுக்கு காஜல், ஐ லைனர் மற்றும் உதட்டிற்கு சிகப்பு நிற லிப் ஸ்டிக் போட்டுள்ளார். இதை மேக்கப் அப் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது. ஹேர் ஸ்டைலை பொற்றுத்தவரை நேர் உச்சி வகுடு எடுத்து ஸ்ட்ரெய்ட்டனிங் செய்து ப்ரீ ஹேர் விட்டுள்ளார்.
 
 
இந்த லுக்கில் நிவேதா பெத்துராஜை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் சூடேறி கிடக்கிறார். என்னமா இப்படி கிளாமர்-ல இறங்கிட்டீங்க என்றுகலவரமாகியுள்ளனர் இவரது தீவிர விசிறிகள்.