சியாமளா தெலுங்கு தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர். நானி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தெலுங்கு சீசன் 2 இல் அவர் தனது வீட்டுப் பெயரை மாற்றினார்.
முதல் சீசனில் இருந்து மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு போட்டியாளர்களில் சியாமளா ஒருவர். மறுபுறம், நரசிம்மா, நடிகர் கார்த்திகா தீபத்தில் மிகவும் பிரபலமான தெலுங்கு தினசரி சோவில் புகழ் பெற்றார். இவருக்கு அதிகப்படியான ரசிகர் வட்டம் உள்ளது.
பட வாய்ப்புகள் அதிக அளவில் வந்த போதும் தனக்கு பொருத்தமான, நல்ல கதைகளில் மட்டுமே நடிக்கிறார் அம்மணி. டிரான்ஸ்பரன்ட் புடவையில் தன் இடை தரிசனத்தை விருந்தாக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி.
தெலுங்கு தொலைக்காட்சி உலகில் அழகிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை சியாமளா, வயது 31. ஆந்திர மாநிலம் காக்கினாடாவில் பிறந்து வளர்ந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் மாடல்.
தெலுங்கு தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான "பிக்பாஸ் 2" நிகழ்ச்சியில் பங்கேற்று தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சியாமளாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் உள்ளார்.
31 வயதில் கொளு கொளுவென அழகிய ஆண்ட்டியாக காட்சியளிக்கும் நடிகை சியாமளா அவ்வப்போது பிரத்யேக போட்டோஷூட் மூலமாக திரை ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடிகை சியாமலா வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடையில் தன் அழகிய கொளு கொளு தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்கும் போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே.. கிளாமர் ராணி.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
0 கருத்துகள்