முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை பாவனா..! - மூச்சு முட்டும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா இவர் வெயில், தீபாவளி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள். 
 
மனதில் இடம் பிடித்தார் இவர் அஜித்துடன் கடைசியாக அசல் படத்திலும் நடித்திருந்தார். பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை மலையாளம் கன்னட படங்களில் நடித்து வரும் இவர் கடந்த வருடம் தான் காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 
 
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மளமளவென 12 கிலோ எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகு தேவதையாக மாறியுள்ளார். 
 
மீடியாவில் இருந்து ஒதுங்கியே இருந்த இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் பக்கம் தலைகாட்டுகிறார். அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க நீச்சல் குளத்துக்குள்ள இருக்கீங்க.. ஆனா.. எங்களுக்கு மூச்சு முட்டுது மா..” என்று உருகி வருகிறார்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை பாவனா..! - மூச்சு முட்டும் ரசிகர்கள்..! முதன் முறையாக நீச்சல் உடையில்.. நடிகை பாவனா..! - மூச்சு முட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on October 13, 2021 Rating: 5
Powered by Blogger.